பீகார் முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-11-2025
x
Daily Thanthi 2025-11-19 11:07:27.0
t-max-icont-min-icon

பீகார் முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் நிதிஷ் குமார்

பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாட்னாவில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், நிதிஷ் குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

1 More update

Next Story