அன்புமணி ராமதாஸ் அல்ல: அன்புமணி மட்டுமே - ராமதாஸ் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-12-2025
x
Daily Thanthi 2025-12-17 05:56:03.0
t-max-icont-min-icon

அன்புமணி ராமதாஸ் அல்ல: அன்புமணி மட்டுமே - ராமதாஸ்

தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “பல மாதங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி, கட்சியின் சின்னம், பெயரை பயன்படுத்தக் கூடாது. என் பெயரையும் அவர் தரப்பினர் பயன்படுத்தக் கூடாது” என்று தெரிவித்தார்.

1 More update

Next Story