பரபரக்கும் அரசியல் களம்... தமிழகத்தில் கூட்டணி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-07-2025
x
Daily Thanthi 2025-07-12 08:02:49.0
t-max-icont-min-icon

பரபரக்கும் அரசியல் களம்... தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? - அதிமுக - பாஜக கருத்து மோதல்


தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை திரைக்கு பின்னும், முன்னும் தொடங்கி உள்ளன.


1 More update

Next Story