சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 5-வது நாளாக... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 30.12.2025
x
Daily Thanthi 2025-12-30 06:28:52.0
t-max-icont-min-icon

சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 5-வது நாளாக போராட்டம் 

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 5-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். திமுகவின் 311-வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை எழும்பூரில் உள்ள கல்வி அலுவலகம் அருகே அவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.  

1 More update

Next Story