சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயில் இன்று முதல்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 01.01.2026
x
Daily Thanthi 2026-01-01 07:03:30.0
t-max-icont-min-icon

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயில் இன்று முதல் விருத்தாசலத்தில் நிற்கும்

நெல்லை - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் ஜனவரி 1-ந் தேதி (இன்று) முதல் பரீட்சார்த்த முறையில் விருத்தாசலத்தில் 2 நிமிடம் நின்று செல்ல ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

1 More update

Next Story