சினிமா செய்திகள்

வெங்கட் பிரபு "அஜித்துக்கு எழுதிய டயலாக்" போலவே, நாகார்ஜுனா கேரக்டர் - `கூலி' விழாவில் ரஜினிகாந்த்
கல்லூரி தேர்வு கட்டணமாக தன் அண்ணன் கொடுத்த ரூ.120 உடன் சென்னைக்கு ஓடி வந்ததாக ரஜினிகாந்த் கூறினார்.
3 Aug 2025 12:40 AM IST
ரஜினிகாந்த் பயன்படுத்திய 1421 பேட்ஜ் நம்பரின் அர்த்தம் என்ன..? - லோகேஷ் கனகராஜ் விளக்கம்
தன்னுடைய வாழ்க்கை மாற்றம், நிதானம், அமைதி ஆனதுனா அதுக்கு காரணம் ரஜினி சார்தான் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.
2 Aug 2025 10:43 PM IST
உழைப்புக்கு மேல் என் வெற்றிக்கு ஒரு ரகசியம் உண்டு: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
எவ்வளவு பணம், புகழ் இருந்தாலும் வீட்டில் நிம்மதி, வெளியில் கவுரவம் இல்லையெனில் எதுவுமே இல்லை என்று ரஜினிகாந்த் கூறினார்.
2 Aug 2025 10:14 PM IST
2 நாட்களில் ரூ.53 கோடி வசூலித்த விஜய் தேவரகொண்டாவின் "கிங்டம்"
விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ நடித்துள்ள ‘கிங்டம்’ படம் 2 நாட்களில் ரூ.53 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
2 Aug 2025 9:41 PM IST
"ஆடுஜீவிதம்", "அயோத்தி" படங்கள் தேசிய விருது பெறாதது எனக்கு ஏமாற்றம்தான் - வைரமுத்து
71-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன.
2 Aug 2025 8:55 PM IST
தமிழ் திரைப்பட நடிகர் மதன்பாப் காலமானார்
திரைப்பட நகைச்சுவை நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர் மதன்பாப்.
2 Aug 2025 8:08 PM IST
வைரலாகும் கமலின் புதிய தோற்றம்
கமல் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகத்தில் வெளிச்சம் படர்ந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
2 Aug 2025 7:42 PM IST
ரஜினியின் "கூலி" டிரெய்லர் வெளியானது
ரஜினி மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது.
2 Aug 2025 7:14 PM IST
"கூலி" இசை வெளியீட்டு விழாவில் அமீர்கான்
ரஜினி நடிக்கும் 'கூலி' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டுவிழா 7 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
2 Aug 2025 6:50 PM IST
"ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.." பாடல் பாடி தன் பழைய நினைவுகளை பகிர்ந்த இசையமைப்பாளர் பரத்வாஜ்
அஜித்தின் ‘காதல் மன்னன்’ படத்தின் மூலம் பரத்வாஜ் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
2 Aug 2025 6:32 PM IST
"கூலி" இசை வெளியீட்டு விழாவிற்கு கிளம்பும் முன் ரஜினிகாந்த் பேட்டி
ரஜினி மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது.
2 Aug 2025 5:46 PM IST
2வது தேசிய விருது வென்றுள்ள ஜி.வி.பிரகாஷ்-க்கு தனுஷ் வாழ்த்து
‘அடுத்தடுத்து நாம் இணையப்போகும் படங்களுக்கு காத்திருக்கிறேன்’ என தனுஷ் ஜி.வி.பிரகாஷை வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.
2 Aug 2025 5:28 PM IST