"கலக்குங்கள்.. குஷியாய் அருந்துங்கள்..." ஆரோக்கிய நன்மைகள் அளிக்கும் 'ஷெல்கால் டோட்டல்'

எலும்புகள், தசைகள் ஆரோக்கியத்திற்கும், உடலின் சக்தி நிலைகள் அதிகரிப்பதற்கும் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கும் ஷெல்கால் டோட்டல் உதவுகிறது.
உங்களின் 30 மற்றும் 40 வயதுகளில் வாழ்க்கை முழு வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும்- தொழிலில் உயரத்தை அடைதல், வீட்டை நிர்வகித்தல், உங்களின் சொந்த இலக்குகளை அடையும் ஆர்வத்தில் கவனமாய் இருந்திருப்பீர்கள். ஆனால் இந்த ஓட்டத்தில் எங்கோ ஒரு இடத்தில், காலியான டேங்க் உடன் வண்டி ஓடுவது போல், உங்கள் உடல் ஓட ஆரம்பிக்கிறது. ஆனால்,எந்த எச்சரிக்கை அறிகுறியும் இன்றி, தசை இழப்பு ஏற்படுதல், இரவு முழுவதும் தூங்கினாலும் உடலின் சக்தி நிலைகளில் ஏற்ற இறக்கம் மற்றும் மூட்டில் விறைப்பு போன்றவை இயல்பாகவே ஏற்படுகின்றன.
இதற்கான காரணம் என்ன? நீங்கள் தினசரி சாப்பிடும் உணவுகள் ஊட்டச்சத்து குறைபாட்டை எப்போதுமே பூர்த்தி செய்வதில்லை என்பதே இதில் மறைந்திருக்கும் உண்மை. புரோட்டீன், கால்சியம், மிக முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துக்கள் முன்பெல்லாம் உடலுக்கு மிகுதியாக கிடைத்து வந்தன. ஆனால் இப்போது அவை உணவில் குறைய ஆரம்பித்து விட்டதால், உடலின் வலிமை, ஸ்டாமினா மற்றும் ஒட்டுமொத்த உடல் நலனை பாதிக்கின்றன.உங்களுக்கு தெரியுமா இந்தியர்களில் 40%க்கும் மேலானவர்களுக்கு கால்சியம் குறைபாடு உள்ளது என்று? அது மட்டும் அல்ல, மக்களில் கிட்டத்தட்ட 80% பேருக்கு வைட்டமின் D குறைபாடு உள்ளது என்று? *
இதோ ஷெல்கால்® டோட்டல், பலவித நன்மை அளிக்கும் ஃபார்முலா உடன். இது ஊட்டச்சத்து குறைபாட்டை பூர்த்தி செய்யும். இதில் புரோட்டீன்கள், வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் மற்றும் ப்ரீபயாடிக்ஸ் உள்ளன. இது எலும்புகள், தசைகள் ஆரோக்கியத்திற்கும், உடலின் சக்தி நிலைகள் அதிகரிப்பதற்கும் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. எனவே, நீங்கள் எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படலாம்.
ஷெல்கால்® டோட்டல் .. எது இதை வித்தியாசமாக்குகிறது?
ஷெல்கால்® டோட்டல். இதை ஒரு சக்திமிக்க இணை உணவு என்றே சொல்லலாம். இதில் உங்கள் உடலுக்கு உள்ளிருந்தே ஆதரவளிக்க மிக முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தினசரி உங்கள் உடல் பலவிதமான தேவைகளுக்காக போராடுகிறது. உங்கள் கால்களுக்கான வலிமையிலிருந்து உங்கள் தினசரி செயல்களுக்கான சக்தி வரை. இங்கேதான் ஷெல்கால்® டோட்டல் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது
உங்கள் வாழ்க்கைக்கு ஷெல்கால்® டோட்டல் ஏன் மிகவும் ஏற்றது?
இன்றைய வாழ்க்கை மிகவும் பரபரப்பானது, தேவைகள் அதிகம். நாம் இதை எதிர்கொள்வோம், உங்களின் பல தேவைகளில், உங்கள் மீதான அக்கறை பட்டியலில் கடைசியில்தான் உள்ளது.
உங்கள் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்த, நீங்கள் செய்ய வேண்டிய முதல் எளிதான செயல் ஷெல்கால்® டோட்டல் குடிப்பதுதான்.
ஆரோக்கியத்திற்கு ஆதரவளிக்க ஷெல்கால்® டோட்டல் மூலம் உங்கள் உடலுக்கு தேவைப்படும் சரியான ஆதரவைப் பெறுங்கள், வெறும் ஒரு நிமிடத்தில். இதோ எப்படி என்று பாருங்கள்:
ஒரு செர்விங் தயாரித்திட, முன்னரே கொதிக்க வைக்கப்பட்ட வெதுவெதுப்பான நீர்/ பால் 200 மி.லி. எடுத்து அதில் 55 கிராம் பவுடரை போட்டு, நன்கு கிண்டி முழுமையாக கலக்குங்கள்.
ஆரோக்கியமான வருங்காலத்திற்காக, இன்றே தொடங்குங்கள்.
உங்கள் மீது அக்கறை செலுத்துவதில் எந்த பிரச்சினையும் வரக் கூடாது. ஷெல்கால்® டோட்டல் உதவியால் இது மிகவும் சுலபம். தினசரி உணவு மற்றும் உடற்பயிற்சி உடன் ~2 செர்விங்ஸ் போதும்.
ஷெல்கால்® எப்போதுமே உங்களுக்கு உறுதுணை. உங்கள் எலும்புகள் மற்றும் தசைகள் ஆரோக்கியத்துக்கு ஆதரவு அளிக்கிறது.
இப்போது ஷெல்கால்® டோட்டல் மூலம் நீங்கள் பலவிதமான மிக முக்கிய ஊட்டச்சத்துக்களின் ஆதரவை பெறுகிறீர்கள்- இது உங்களுக்கு பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.
ஏனெனில் ஆரோக்கியமாக இருப்பது என்பது வலிமையாக இருப்பதை விடவும் மேலானது, அதாவது உடலின் உள்ளேயும் வெளியேயும் சமச்சீரான நிலையை அறிதல் என்பதாகும்.
உங்களுக்காக சற்று நேரம் ஒதுக்குங்கள். ஷெல்கால்® டோட்டல் குடியுங்கள். அது உங்கள் ஆரோக்கியத்திற்காக, பலவிதத்திலும் ஆதரவளிக்க விடுங்கள். எனவே நீங்கள் எல்லாவற்றையும் அக்கறையுடன் செய்யலாம். ஆரோக்கியமான வருங்காலத்திற்காக, இன்றே அக்கறையுடன் செயல்பட ஆரம்பியுங்கள்.
பொறுப்பு துறப்பு:
ஷெல்கால்® டோட்டல் சரியான உணவுமுறை அல்லது ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஒரு மாற்று அல்ல. பேக்கில் உள்ள குறிப்பின்படி உட்கொள்ளப்பட வேண்டும். நீங்கள் கர்ப்பமாக இருந்தால், மருத்துவ பாதிப்புகள் இருந்தால் அல்லது அறிகுறிகள் தொடர்ந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.
தகவல் ஆதாரங்கள்-
*ஹரிநாராயண் சிவி, அகிலா எச், சாந்திஸ்ரீ இ. மாடர்ன் இந்தியா அண்ட் டயட்டரி கால்சியம் டெஃபிஷியன்சி - ஹாஃப் எ செஞ்சுரி நியூட்ரிஷன் டேட்டா- ரெட்ரோஸ்பெக்ட்-இன்ட்ரோஸ்பெக்ட் அண்ட் தி ரோடு அஹெட். ஃப்ரன்ட் எண்டோக்ரினோல் (லாவ்சேன்). 2021 ஏப்ரல் 6;12:583654
https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC2804956/
https://www.healthline.com/nutrition/magnesium-benefits#essential
https://www.linkedin.com/pulse/over-70-indians-vitamin-d-deficient-can-fixed-know-how-eirec/






