குளியல் சோப்பில் செராமைட்ஸா? டெடிபார் செராமேக்ஸ் ஈரப்பதத்தை லாக் செய்ய உதவுகிறது (Sponsored)


குளியல் சோப்பில் செராமைட்ஸா? டெடிபார் செராமேக்ஸ் ஈரப்பதத்தை லாக் செய்ய உதவுகிறது (Sponsored)
x

குழந்தைகளின் ஸ்கின் கேர் என வரும்போது, பெரும்பாலும் மாய்ஸ்ச்சர் நிறைந்த பட்டர்கள், இதமூட்டும் இயற்கை பொருட்கள் மற்றும் ஜென்டிலான கிளென்சர்களைப் பற்றியே அனைவரும் பேசுகிறார்கள். ஆனால் சருமத்தின் செயல்பாட்டிற்கு உதவும் ஒரு மூலப்பொருள், அமைதியாக மிகச் சிறப்பான தனது வேலையைச் செய்து வருகிறது - அது தான் செராமைட்ஸ். இந்த லிப்பிட் மூலக்கூறுகள் நமது சருமத்தின் தடுப்பிற்கான அடித்தளத்தை உருவாக்க உதவுகின்றன, ஹட்ரேஷனைத் தக்க வைக்க உதவுகின்றன, எரிச்சலூட்டும் பொருட்களிலிருந்து பாதுகாக்கின்றன மற்றும் மென்மையாகவும், மிருதுவாகவும் சருமத்தைப் பராமரிக்க உதவுகின்றன. குழந்தையின் சருமம் மெல்லியதாகவும், மிகவும் மென்மையானதாகவும் இருப்பதால், செராமைடுகள் முக்கியமானவை மட்டுமல்ல - அவை சருமத்தை நன்கு பராமரிக்க உதவுவதில் ஒரு அர்த்தமுள்ள பங்களிப்பையும் வழங்குகின்றன.1,2

செராமைட்ஸ் என்றால் என்ன, ஏன் அவை குழந்தைகளுக்குத் தேவை?

செராமைட்ஸ் சருமத்தின் செல்களுக்கு இடையே உள்ள பசை போன்று இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். அது எல்லாவற்றையும் அப்படியே வைத்திருக்க உதவுகிறது. செராமைட்ஸ் சருமத்தின் வெளிப்புற அடுக்கில் ஏறத்தாழ 50% அளவிற்கு இருக்கின்ற இயற்கையாகவே தோன்றும் லிப்பிடுகள். "அவை நீர் இழப்பைத் தடுக்கவும், குழந்தைகளின் வளர்ந்து வருகின்ற, பாதிப்பிற்கு உள்ளாகக் கூடிய சருமத்திற்கு மிகவும் முக்கியத் தேவையான ஆரோக்கியமான சருமத் தடுப்பிற்கும் உதவுகின்றன.

பெரியவர்களின் சருமத்தில் இருப்பதை விடக் குறைவான செராமைட்ஸ் தான் புதிதாகப் பிறக்கும் குழந்தையின் சருமத்தில் இருக்கும். எனவே அது சுற்றுச்சூழல் அழுத்தங்கள், அலர்ஜி ஏற்படுத்தும் வஸ்துக்கள் மற்றும் ஈரப்பத இழப்பிற்கு உள்ளாகலாம். போதுமான செராமைட்ஸ் இல்லை என்றால், சருமம் வறட்சியடைந்து, எரிச்சலடைந்து அல்லது எக்சிமா போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இந்த இடத்தில் தான் நமக்கு செராமைட்ஸ் செறிவூட்டப்பட்ட ஸ்கின்கேர் உதவுகிறது.3

  • நீண்ட கால சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
  • சருமத் தடுப்பை வலுவாக்குகிறது
  • தேவையான ஈரப்பதத்தை லாக் செய்ய உதவுகிறது
  • எரிச்சலூட்டும் மற்றும் அலர்ஜியை ஏற்படுத்தும் வஸ்துக்களை தடுக்க உதவுகிறது
  • குளித்த பிறகு வறட்சி, ஃபிளேக்கினெஸ் மற்றும் ராக்ஷஷ் ஏற்படாமல் தடுக்கிறது

செராமைடு செலுத்தப்பட்ட குழந்தை ஸ்கின்கேரின் சக்தி.

ஒரு மென்மையான, செராமைடு நிறைந்த கிளென்சர் அல்லது மாய்ஸ்சரைசர், சுத்தம் செய்வதையும் தாண்டி அதிக உதவிகளைச் செய்கிறது.

பேபி கிளென்சர்கள் மற்றும் மாய்ஸ்சரைசர்களில் செராமைட்ஸைச் சேர்ப்பது சருமத்தின் இயற்கையான தடுப்பைப் பராமரிக்கவும், ஈரப்பத இழப்பைக் குறைக்கவும் உதவுவதுடன் எரிச்சலூட்டும் வஸ்துக்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. நன்கு வடிவமைக்கப்பட்ட இந்தத் தயாரிப்பு, ஒவ்வொரு குளியலும் சருமத்தை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல், சருமத்தின் பாதுகாப்பையும் வலுப்படுத்த உதவுகிறது.

பேபி ஸ்கின்கேரில் செராமைட்ஸின் நன்மைகள். 3,4

மாய்ச்சரைஸிங்: செராமைட்ஸ் சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுகின்றன, சருமம் வறண்டு போவதைத் தடுக்கின்றன, அதனால் உங்கள் குழந்தையின் சருமம் மென்மையாகவும், ஹைட்ரேஷனுடனும் இருக்கும்.

தடுப்பு பாதுகாப்பு: செராமைட்ஸ் இருக்கும் ஸ்கின்கேர் , அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்கள், பொல்யூஷன்கள் மற்றும் ராஷஸ் ஆகியவற்றிற்கு எதிராக சருமத்தின் இயற்கையான பாதுகாப்பை வலுப்படுத்த உதவுகிறது.

அறிமுகப்படுத்துகிறோம் டெடிபார் செராமேக்ஸ்:

மென்மையான பேபி சருமத்திற்கான மாய்ஸ்ச்சர் லாக்கிங்

டெடிபார் செராமேக்ஸ் குளியல் சோப்

டெடிபார் செராமேக்ஸ், பேபி ஸ்கின்கேர் உலகத்தில் ஒரு ஜென்டில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் உங்கள் குழந்தையின் சருமத் தடுப்பை ஆதரிக்க உதவும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த சோப் ஃப்ரீ க்ளென்சிங் பார், டிரிபிள் செராமைட்ஸ் (செராமைட் 1, 3, மற்றும் 6-II), வைட்டமின் E மற்றும் அலன்டோயின் ஆகியவற்றால் செறிவூட்டப்பட்டுள்ளது - இது சருமத் தடுப்பைப் பராமரிக்கவும், அதை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றவும் உதவுகின்ற ஊட்டமளிக்கும் கலவையாகும்.

டெடிபார் செராமேக்ஸை இவ்வளவு ஸ்பெஷலாக மாற்றுவது எது?

உங்களுடையதை விட உங்கள் குழந்தையின் சருமம் மிகவும் மெல்லியதாகவும், மென்மையானதாகவும், எளிதில் பாதிக்கப்படக்கூடியதாகவும் இருக்கும். குழந்தைகள் பிறக்கும் போது, சருமத் தடுப்பில் 50% வரை உருவாக்குவதற்கு உதவும் இயற்கையான லிப்பிடுகளான செராமைட்ஸ் அளவு கணிசமான அளவில் குறைவாகவே இருக்கின்றன.1,2 பெரியவர்களின் சருமத்திற்கு உணவு மற்றும் ஸ்கின்கேர் மூலம் செராமைட்ஸ் கிடைக்கின்ற அதே வேளையில், குழந்தைகளின் சருமத்திற்கான பாதுகாப்பு அமைப்பை உருவாக்கவும், பராமரிக்கவும் மேற்பூச்சாக ஒரு உதவி தேவையாக உள்ளது. அதற்காகத் தான் சருமத்தை மென்மையாக வைத்திருக்கும் அதே நேரத்தில் மென்மையாகச் சுத்தம் செய்யும் ஒரு ஃபார்முலாவை கொண்ட டெடிபார் செராமேக்ஸின் உதவி தேவைப்படுகிறது.

செராமைட்ஸ் எப்படி வேலை செய்கிறது (அவை ஏன் உங்கள் குழந்தையின் சருமத்திற்குத் தேவை?)3,4

உங்கள் குழந்தையின் சருமத்தை ஒரு செங்கல் சுவராக கற்பனை செய்து கொள்ளுங்கள்: சரும செல்கள் தான் செங்கற்கள், செராமைட்ஸ் மற்ற லிப்பிட்களுடன் சேர்ந்து, அனைத்தையும் ஒன்றாகப் பிணைத்து வைப்பதற்கு உதவுகின்ற "சிமெண்ட் கலவை" போன்று செயல்படுகிறது:

  • உங்கள் குழந்தையின் சருமத்தை மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்காக ஹைட்ரேஷனை லாக் செய்ய உதவுகிறது.
  • சரும செல்களுக்கு இடையிலான இடைவெளிகளை நிரப்பி, வறட்சியிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
  • எரிச்சலூட்டும் மற்றும் அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட்களுக்கு எதிராக ஒரு கவசத்தை உருவாக்குகிறது.

உங்கள் குழந்தையின் சருமம் மீள்தன்மை கொண்டது என்றாலும் கூட, ஈரப்பதம், வெப்பநிலை மற்றும் pH ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களால் அதன் தடுப்பு பாதிக்கப்படலாம். அதனால் தான் ஆரம்ப கட்டத்தில் இருந்தே அதற்கு கவனமாக சருமத் தடுப்பிற்கு உதவுகின்ற செராமைட்ஸ் போன்ற ஊட்டமளிக்க வேண்டியது அவசியம்.

டெடிபார் செராமேக்ஸ் மூலம் மென்மையான ஸ்கின்கேர்

டெடிபார் செராமேக்ஸ் ஒரு ட்ரிபிள் செராமைட்ஸ் ஃபார்முலாவும் கூட

• 100% சோப்-ஃப்ரீ மற்றும் pH பேலன்ஸ் செய்யப்பட்டது5 - சென்சிட்டிவ் சருமத்தைக் கொண்ட குழந்தைகளுக்கு மிகவும் மென்மையானது

• மென்மையாக சுத்தம் செய்ய உதவுகிறது - சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்கிறது.

• வைட்டமின் E & அலன்டோயின் கொண்டது - சருமத்திற்கு இதமளிக்க உதவுகிறது6,7

இது வெறுமனே குளிப்பது மட்டுமல்லாமல் - இது ஆரம்பத்திலிருந்தே உங்கள் குழந்தையின் சருமத்தைப் பராமரிக்கும் ஒரு மென்மையான ஸ்கின்கேர்.

ஆரம்பத்திலிருந்தே செராமைட் பவர் கொண்ட ஸ்கின்கேருடன் தொடங்குங்கள்

செராமைட் பவர் கொண்ட ஸ்கின்கேரான டெடிபார் செராமேக்ஸ் சருமத்தை மென்மையாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. அனைத்திற்கும் மேலாக, உங்கள் குழந்தையுடன் இருக்கும் ஒவ்வொரு தருணமும் அவர்களுக்குத் தேவையான பராமரிப்பை வழங்குவதற்கான ஒரு வாய்ப்பாகும். அமேசான் & ஃபர்ஸ்ட் க்ரை போன்ற ஈ-காமர்ஸ் தளங்களில் கிடைக்கிறது.

டெடிபார் செராமேக்ஸ் பிராண்டைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள, இணையதளத்தைப் பார்க்கவும்.

https://tedibar.com/ceramax/

பொறுப்பு துறப்பு :

இந்த விளம்பரத்தில் உள்ள கருத்துக்கள் கல்வி தகவல்/விழிப்புணர்வு சார்ந்த நோக்கத்திற்காக மட்டுமே. மேலும் இது எந்தவொரு தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் பரிசோதனை அல்லது சிகிச்சைக்கு மாற்றானது அல்ல. இணையதளத்தில் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் செயல்படுவதற்கு முன்பாக உங்கள் மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரை ஆலோசிக்கவும் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள எந்தவொரு அல்லது அனைத்து தகவல்கள் மீதும் நம்பிக்கை கொள்வது முற்றிலும் உங்கள் சொந்த விருப்பம் மற்றும் பொறுப்பாகும்.

    குறிப்புகள் (References):

    1. Kong F, Galzote C, Duan Y. வாழ்க்கையின் முதல் 10 ஆண்டுகளில் தோல் பண்புகளில் ஏற்படும் மாற்றம்: குறுக்கு ஆய்வு. Arch Dermatol Res. 2017 Oct;309(8):653-658. doi: 10.1007/s00403-017-1764-x
    2. Choi EH. புதிதாகப் பிறந்தவர்கள் மற்றும் குழந்தைகளின் தோல் தடுப்பு செயல்பாடு. Allergy Asthma Immunol Res. 2025 Jan;17(1):32-46. doi: 10.4168/aair.2025
    3. கிடைக்குமிடம்: https://health.clevelandclinic.org/ceramides
      அணுகிய தேதி: 21 ஜூலை 2025
    4. கிடைக்குமிடம்: https://www.webmd.com/beauty/what-to-know-about-ceramides-for-skin அணுகிய தேதி: 21 ஜூலை 2025
    5. உள்துறை தரவு (Internal data on file)
    6. கிடைக்குமிடம்: https://www.medicalnewstoday.com/articles/318168#summary அணுகிய தேதி: 21 ஜூலை 2025
    7. Crous C, Pretorius J, Petzer A. தோல் மருத்துவத்தில் பிரபலமான கோஸ்மிசூட்டிகல்ஸ் (Cosmeceuticals) குறித்த மேலோட்டம். Skin Health Dis. 2024;4(2):
      e340
    “இது ஒரு விளம்பர செய்தி.”
    1 More update

    Next Story