ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: ஸ்வரேவ் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்


ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: ஸ்வரேவ்  4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
x

Image : AFP 

ஸ்வரேவ், ஜேக்கப் பியர்ன்லியுடன் மோதினார்.

மெல்போர்ன்,

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து கொண்ட ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் அலக்ஸாண்டர் ஸ்வரேவ், இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பியர்ன்லியுடன் மோதினார்.

இதனால் ஆட்ட நேர முடிவில் 6-3,6-4,6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஸ்வரேவ் 4வது சுற்றுக்கு முன்னேறினார்.


Next Story