ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஜோகோவிச் 4-வது சுற்று ஆட்டத்தில் ஜிரி லெஹக்கா உடன் மோத உள்ளார்.
மெல்போர்ன்,
கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து கொண்ட ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், செக்குடியரசின் தாமஸ் மச்சாக் உடன் மோதினார்.
இதில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-1, 6-4 மற்றும் 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இவர் 4-வது சுற்று ஆட்டத்தில் ஜிரி லெஹக்கா உடன் மோத உள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire