இந்திய ஓபன் பேட்மிண்டன்; அரையிறுதியில் தோல்வி கண்ட சாத்விக்-சிராக் ஜோடி


இந்திய ஓபன் பேட்மிண்டன்; அரையிறுதியில் தோல்வி கண்ட சாத்விக்-சிராக் ஜோடி
x

கோப்புப்படம்

இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.

புதுடெல்லி,

இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் செட்டி ஜோடி, மலேசியாவின் கோ சே பீ - நூர் இசுதீன் ஜோடியை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்ட சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் செட்டி ஜோடி 18-21, 14-21 என்ற செட் கணக்கில் லேசியாவின் கோ சே பீ - நூர் இசுதீன் ஜோடியிடம் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறியது.


Next Story