இந்திய ஓபன் பேட்மிண்டன்: பி.வி. சிந்து காலிறுதிக்கு தகுதி
இவர் காலிறுதியில் மரிஸ்கா துன்ஜூங்குடன் மோத உள்ளார்.
புதுடெல்லி,
இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து , ஜப்பானின் மனாமி சுய்ஷூ உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து 21-15, 21-13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இவர் காலிறுதியில் இந்தோனேசியாவின் கிரேகோரியா மரிஸ்கா துன்ஜூங்குடன் மோத உள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire