இந்திய ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் தோல்வி


இந்திய ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் தோல்வி
x

கிரண் ஜார்ஜ் , சீன வீரர் வெங் ஆகியோர் மோதினர்.

புதுடெல்லி,

இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் , சீன வீரர் வெங் ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் 20-22, 13-21 செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.


Next Story