விஜய் ஹசாரே கோப்பை: சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்..? கர்நாடகா- விதர்பா இன்று மோதல்


விஜய் ஹசாரே கோப்பை: சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்..? கர்நாடகா- விதர்பா இன்று மோதல்
x

image courtesy:twitter/@BCCIdomestic

விஜய் ஹசாரே கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது.

வதோதரா,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 32-வது சீசன் இன்றுடன் நிறைவடைய உள்ளது. இதில் குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் கருண் நாயர் தலைமையிலான விதர்பா அணி, மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகாவை எதிர்கொள்கிறது.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்லப்போகும் அணி எது? என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.c


Next Story