சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை - இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் நிறைவடைந்தது.
மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் நிறைவடைந்தது. அதன்படி, 108 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 203 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 738 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 48 ஆயிரத்து 540 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
423 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 76 ஆயிரத்து 619 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 335 புள்ளிகள் சரிந்த பின்நிப்டி 22 ஆயிரத்து 608 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
1 ஆயிரத்து 25 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 54 ஆயிரத்து 919 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேவேளை, 31 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 249 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
Related Tags :
Next Story