கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவை சந்தித்தது.
மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவை சந்தித்தது. அதன்படி, 257 புள்ளிகள் சரிவை சந்தித்த நிப்டி 23 ஆயிரத்து 883 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 718 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 51 ஆயிரத்து 157 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
820 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 78 ஆயிரத்து 675 புள்ளிகளிலும், 396 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 23 ஆயிரத்து 563 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
அதேபோல், 162 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 333 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 855 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 58 ஆயிரத்து 328 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
Related Tags :
Next Story