சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;

Update:2025-08-10 21:53 IST

சென்னை,

சென்னையில் 12.08.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கோடம்பாக்கம்: டிரஸ்ட் புரம், ஆற்காடு சாலை பவர் ஹவுஸ் முதல் ரயில்வே டிராக் வரை, இன்பராஜபுரம், வன்னியர் தெரு, பஜனை கோயில் தெரு, வரதராஜப்பேட்டை மெயின் ரோடு, காமராஜர் நகர் முழுப் பகுதி, ரங்கராஜபுரம் பகுதி, பரகுசாபுரம், அஜிஸ் நகர், ஆத்ரேயபுரம், ஆண்டவர் நகர் பகுதி1, அண்ணா நெடும் பாதை , சர்குலர் ரோடு, சவுராஸ்ட்ரா நகர், சங்கராபுரம், சூளைமேடு, கில் நகர், வி.ஓ.சி 1 முதல் 5வது தெரு, துரைசாமி சாலை, சுப்புராயன் தெரு, காமராஜர் காலனி 1 முதல் 8வது தெரு, அழகிரிநகர் மெயின் ரோடு, கங்கை அம்மன் கோயில் தெரு, பெரியார் பாதை, பத்மநாபன் நகர், தமிழர் வீதி, வள்ளலார் தெரு, இளங்கோவடிகள் தெரு, எத்திராஜ் தெரு, ஐயப்பா நகர் , 100 அடி சாலை.

பெருங்குடி: இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், பர்மா காலனி, வெங்கடேஸ்வரா நகர், சீவரம், கால்வாய் புரம், பாலமுருகன் கார்டன், செக்ரடேரியட் காலனி, நீலாங்கரை இணைப்பு சாலை, சுங்க காலனி, ராஜீவ் காந்தி சாலை, பஞ்சாயத்து சாலை, எலிம் நகர், கந்தன்சாவடி, சந்தோஷ் நகர், பால்ராஜ் நகர், காந்தி தெரு, வீரமாமுனிவர் சாலை, இளங்கோ நகர், காமராஜர் தெரு, பெரியார் சாலை, கவிந்தன் நகர், பாலவாக்கம் கால்வாய் சாலை, கசூரா கார்டன், ரெங்கா ரெட்டி கார்டன், சின்ன நீலாங்கரை குப்பம், கபாலீஸ்வரர் நகர், தெற்கு மற்றும் வடக்கு பாண்டியன் சாலை, வைத்தியலிங்கம்சாலை, சிஎல்ஆர்ஐ நகர், ரூகி வளாகம்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை: தெற்கு கட்டம், முகப்பேர் தொழிற்பேட்டை, அம்பத்தூர் தொழிற்பேட்டை I, 2வது பிரதான சாலை, தெற்கு அவென்யூ, ரெட்டி தெரு, கவரை தெரு, முனுசாமி தெரு, எஸ்எஸ்ஓஏ வளாகம், கல்யாணி எஸ்டேட், நடேசன் நகர்.

Tags:    

மேலும் செய்திகள்