சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;

Update:2025-07-26 20:40 IST

சென்னை,

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னையில் 28.07.2025 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

நுங்கம்பாக்கம்: நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, கிருஷ்ணமா சாலை, பிரகதாம்பாள் தெரு, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, வாலஸ் கார்டன், ரட்லேண்ட் கேட் 1 முதல் 4வது தெரு, கதீட்ரல் கார்டன் சாலை, திருவீதியான் தெரு, மாடல் பள்ளி சாலை, அஜீஸ் முல்க் 1வது 5வது தெரு, அண்ணா சாலை, கிரீம்ஸ் சாலை, முருகேசன் நாயக்கர் வளாகம், ஜி.என்.செட்டி சாலை, ஹபிபுல்லா சாலை, ரட்லேண்ட் கேட், ஷாபி முகமது சாலை, ஜெய்ப்பூர் நகர், லாயிட்ஸ் சாலை, கணேஷ் தெரு, வெஸ்ட் எண்ட் தெரு, கோபாலபுரம், வித்யோதயா சாலை, பிரகாசம் தெரு, ஜி.கே.புரம், திருமூர்த்தி நகர் பிரதான சாலை மற்றும் 1 முதல் 6வது தெரு, சுந்தரம் அவென்யூ, ஜி.ஏ. கான் தெரு.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்