இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-08-2025

Update:2025-08-19 09:19 IST
Live Updates - Page 7
2025-08-19 03:51 GMT

தொழில் லாபம் தரும்...மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன் - 19.08.2025


கன்னி

பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து விலகும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வீட்டினை அழகுபடுத்துதல் மற்றும் கூடுதல் அறை அல்லது தளம் அமைக்கும் பணிகளில் வேகமடைவீர்கள். எதிர்பாராத பயணங்களால் தங்களுக்கு பெரும் தொகை கிடைக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

Tags:    

மேலும் செய்திகள்