சென்னையில் மின் தடை: எந்த பகுதியில், எப்போது? - விபரம்

பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் வருகிற 19-ம் தேதி மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-08-15 21:54 IST

சென்னை,

சென்னையில் 19.08.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

நங்கநல்லூர்: பி.வி.நகர், எம்.ஜி.ஆர் சாலை, கனகாம்பாள் காலனி, விஸ்வநாதபுரம், இந்து காலனி, என்ஜிஓ காலனி, கே.கே.நகர், டீச்சர்ஸ் காலனி, எஸ்பிஐ காலனி விரிவாக்கம், எஸ்பிஐ காலனி பிரதான சாலை, ஏஜிஎஸ் காலனி, துரைசாமி கார்டன், 100 அடி சாலை பகுதி, சிவில் ஏவியேஷன் காலனி , ஐயப்பா நகர், கன்னிகா காலனி, லட்சுமி நகர் பகுதி, எஸ்பிஐ காலனி 3வது தெரு, டிஎன்ஜிஓ காலனி, ஜெயந்தி நகர், உள்ளகரம், ஆழ்வார் நகர், மேக்மில்லன் காலனி, பெருமாள் நகர், எஸ்பிஐ காலனி, கண்ணையா தெரு, குளக்கரை தெரு, கபிலர் தெரு, கல்லூரி சாலை, வேம்புலி அம்மன் தெரு 4வது பிரதான சாலை, இந்து காலனி, ஜோசப் தெரு, குப்புசாமி தெரு, கோவிந்தசாமி தெரு, காந்தி சாலை, எல்லைமுத்தம்மன் கோயில் தெரு, குமரன் தெரு, சர்ச் தெரு, கிருஷ்ணசாமி தெரு, மூவரசம்பேட்டை, பழவந்தாங்கல்.

ஆவடி: பிருந்தாவன்நகர் 1 முதல் 4 வது தெரு வரை, ராஜிவ்காந்தி நகர் 1 முதல் 6 வது தெரு வரை, சி.ஆர்.பி.எஃப். கேம்ப், மைக்கேல் நகர், சி.ஆர்.பி.எஃப் நகர், மிட்டணமல்லி காலணி, சிதம்பரம் நகர், உதயசூரியன் தெரு, மிட்டணமல்லி கிராமம், ஹவாநகர், கணேஷ் நகர், தீபாஞ்சலி அம்மன் கோயில், பாலவேடு சாலை, பாரதி நகர், ஐ.சி.எஃப். காலணி, பெரியார் நகர், மசுதி தெரு, சபி நகர், மெஸ் சாலை, டிபண்ஸ் என்கிலேவ் மற்றும் காலணி, எல்லை அம்மன் கோயில், கெங்குரெட்டி குப்பம், பாரதி நகர் 1 முதல் 12வது தெரு வரை, விக்ணராஜன் நகர், ல‌ஷ்மிநகர், கண்டிகை.

மயிலாப்பூர்: லூஸ்ஏரியா, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, கச்சேரி சாலை, மந்தவெளி, சி வி ராமன் காலனி, கற்பகாம்பாள் நகர், சிஐடி காலனி, காட்டு கோயில், தேசிக சாலை, எம்.கே. அம்மன் கோயில் தெரு, லோகநாதன் காலனி, சி.பி.ராமசாமி சாலை, தேவாதி தெரு, கிழக்கு அபிராமபுரம் 1, 2, 3, பிரதான சாலை, ஆலிவர் சாலை, விஸ்வேசுவரபுரம், கபாலி தோட்டம், பல்லக்கு மனியம் , வாரன் சாலை, ரங்கா சாலை.

Tags:    

மேலும் செய்திகள்