மதுரையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;

Update:2025-07-27 16:55 IST

மதுரை,

மதுரையில் 28.07.2025 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 5 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அரசரடி துணைமின்நிலையம்: சம்பட்டிபுரம் மெயின் ரோடு, ஜெர்மானூஸ் சில பகுதிகள், முத்துராமலிங்க தேவர் தெரு, ஸ்ரீராம்நகர், எச்.எம்.எஸ். காலனி, டோக்நகர் 4 முதல் 16-வது தெரு வரை, தேனி மெயின் ரோடு, விராட்டிபத்து சில பகுதிகள், மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர், பல்லவன் நகர், முடக்குசாலை, வ.உ.சி. மெயின் ரோடு, ஈ.பி.காலனி, நடராஜ் நகர், அசோக் நகர், டோக் நகர் 1 முதல் 3-வது தெரு, கோச்சடை கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், ஜெயில் ரோடு, மேல பொன்னகரம் 8,10,11,12 தெரு, கனரா பாங்க் முதல் டாக்சி ஸ்டாண்ட் வரை, ஆர்.வி. நகர், ஞானஒளிபுபுரம், விசுவாசபுரி 1 முதல் 5-வது தெரு, முரட்டம்பத்ரி, கிரம்மர்புரம், மில் காலனி, ஆரப்பாளையம் பஸ் நிலையம், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, கைலாசபுரம், எஸ்.எஸ்.காலனி, வடக்கு வாசல், அருணாச்சலம் தெரு, கம்பர் தெரு, ஜவகர் 1 முதல் 5-வது தெரு வரை, டி.எஸ்.பி. நகர், எஸ்.பி.ஓ. காலனி, சொக்கலிங்கநகர் 1 முதல் 9 தெரு, பொன்மேனி, சம்பட்டிபுரம், பொன்மேனி மெயின்ரோடு, மத்திய சிறைச்சாலை, பாண்டியன்நகர், பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம், பாத்திமாநகர், இன்கம்டாக்ஸ் காலனி, இந்திராநகர்

ஆனையூர் துணை மின்நிலையம்: ரெயிலார் நகர், சங்கீத்நகர், விண்வெளி நகர், கூடல் புதூர், ஆனையூர் ஹவுசிங் போர்டு 1 முதல் 6 வரை, பி.எஸ்.என்.எல். ரோடு, காமராஜர் விடுதி, அன்புநகர்

அவனியாபுரம் துணை மின் நிலையம்: கற்பக நகர், தங்கம் நகர், எம்.எம்.சிட்டி, ஜவஹர் நகர், டி.என்.எச்.பி. பகுதிகள், மல்லிகை வீடுகள், பிரியங்கா அவன்யூ, பைபாஸ் ரோடு, அருஞ்சுனை நகர், மல்லிகை நகர், கிராட்வே, எம்.கே.எம். நகர், சூர்யா நகர், ராதாகிருஷ்ணன் நகர்

Tags:    

மேலும் செய்திகள்