சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;
சென்னை,
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னையில் நாளை (02.08.2025) காலை 09:00 மணி முதல் மதியம் 5:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
ஆவடி:
சப்தகிரி நகர், பாண்டியன் நகர், லட்சுமி நகர், மாருதி அவென்யு, அசோக் நிரஞ்சன் நகர், ஸ்ரீராம் நகர், மூர்த்தி நகர், த.நா.வீ.வ.வா, ஆதி பராசக்தி நகர், ஆவடி தீ அலுவலகம் சாலை, பருதிப்பட்டு காமராஜ்நகர், வசந்தம்நகர்ஜேபி எஸ்டேட், ஜிவா நகர், சங்கர் நகர், கோவர்த்தனகிரி, என்.எம் சாலை, ஜீவானந்தம் நகர், பி.எச். பிரதான சாலை, புதுநகர், ஆனந்தம் நகர்.
வேளச்சேரி:
வெங்கடேஸ்வரா நகர், எம்ஜிஆர் நகர், பைபாஸ் சாலை, தேவி கருமாரியம்மன் நகர், சசி நகர், பத்மாவதி நகர், முருகு நகர், விஜயா நகர், கங்கை நகர், புவனேஸ்வரி நகர், ராம் நகர், நேரு நகர், தண்டீஸ்வரம் நகர், வேளச்சேரி பிரதான சாலை, 100 அடி சாலை, ராஜலட்சுமி நகர், ஜெகநாதப்புரம், திரௌபதி அம்மன் கோவில், டான்சி நகர், காந்தி தெரு, விஜிபி செல்வா நகர்,
சீதாராமன் நகர், புவனேஸ்வரி நகர், வேளச்சேரி பிரதான சாலை, தரமணி, பேபி நகர்.
கொட்டிவாக்கம்:
ஜர்னலிஸ்ட் காலனி, லக்ஷ்மண பெருமாள் நகர் 1 முதல் 6வது தெரு, ராஜா கார்டன், ராஜா கல்யாணி தெரு, குப்பம் சாலை, நியூ காலனி 1 முதல் 3வது தெரு, கற்பகாம்பாள் நகர் 1 முதல் 3வது தெரு, ஸ்ரீனிவாசபுரம் 1வது, 2வது தெரு, நஜீமா அவென்யூ, இசிஆர் சாலை, திருவள்ளுவர் 39வது தெரு), நஜீமா அவென்யூ திருவள்ளுவர் நகர் 39 முதல் 43வது குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர் 2 முதல் 7வது பிரதான சாலை, காவேரி நகர் 1 முதல் 6வது தெரு, பேவாட்ச் பவுல்வர்டு, வள்ளலார் நகர், கொட்டிவாக்கம் குப்பம் 1வது தெரு, ஹவுசிங் போர்டு குடியிருப்புகள் தென்றல் எச்43 முதல் எச்50, முல்லை எச்70 முதல் எச்78 பிளாட் வரை.
பூவிருந்தவல்லி:
கோல்டன் ப்ளாட்ஸ் 1, 2, பூந்தமல்லி பைபாஸ் சாலை , எம்டிசி டிப்போ.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.