காந்தி கிராம பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகள் என்னென்ன? முழு விவரம்
காந்திகிராம பல்கலைக்கழகத்தில் மாணவ மாணவிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக பல துறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.;
திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழகம்: என்னென்ன படிப்புகள் உள்ளன?
திண்டுக்கல்,
தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராமம் என்னும் இடத்தில் இயங்கும் பல்கலைக்கழகம் காந்தி கிராம பல்கலைக்கழகம் ஆகும். இது திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் நிதி உதவி மூலம் நடத்தப்படும் பல்கலைக்கழகம் இது ஆகும். 1956 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசால் நிதி உதவியும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு நிர்வாகிக்கப்பட்டு வருகிறது.
கிராமப்புற வளர்ச்சியை முக்கிய நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம், மகாத்மா காந்தியின் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு படிப்புகளை நடத்தி வருகிறது.1976 ஆம் ஆண்டு நிகர் நிலைப் பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்டு தற்போது பல்கலைக்கழகமாக இயங்கி வருகிறது.தொடர்ந்து பல ஆண்டுகளாக தேசிய தர மதிப்பீட்டுக் கழகத்தின் சிறப்பான அந்தஸ்தை பெற்று சமுதாயத்திற்கு தேவையான பல்வேறு படிப்புகளை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது.
நடைமுறைக்கு ஏற்ற ஆய்வுகளை மேற்கொண்டு, மாணவ மாணவிகளின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்தவும், சமுதாய முன்னேற்றத்திற்கான வழிகளை காந்தியின் நெறிப்படி கற்றுத் தரவும் பல்வேறு பயிற்சிகள் எங்கு வழங்கப்படுகின்றன.
பல்வேறு துறைகள்.
காந்திகிராம பல்கலைக்கழகத்தில் மாணவ மாணவிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக பல துறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.குறிப்பாக, தமிழ், ஹிந்தி மற்றும் மலையாள மொழிகளில் சிறப்பான பயிற்சிகள் பெற தனித்தனி துறைகள் இயங்குகின்றன.மேலும், கிராமப்புற வளர்ச்சி, கிராமப்புற தூய்மை மற்றும் கிராம மக்களின் உடல் நலம் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையிலும் துறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
காந்திய சிந்தனைகள் மற்றும் அமைதிக்கான அறிவியலை கற்றுத் தரவும், அரசியல் அறிவு பெறவும், கிராம தொழில் நிறுவனங்கள் மற்றும் மேலாண்மை பற்றி தெரிந்து கொள்ளவும் தனித்தனியாக துறைகள் இயங்குகின்றன.நவீன பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு கணினி அறிவியல் கிராம தொழில்நுட்பம் கிராம சக்தி வேளாண்மை போன்ற துறைகளும் சிறப்பாக இயங்கி வருகின்றன.
இந்தத் துறைகள் பற்றிய முழு விவரம்.
1.SCHOOL OF TAMIL, INDIAN LANGUAGES AND RURAL ARTS
- DEPARTMENT OF TAMIL
- DEPARTMENT OF HINDI
- CENTRE FOR MALAYALAM
2.SCHOOL OF ENGLISH & FOREIGN LANGUAGES
- SCHOOL OF ENGLISH & FOREIGN LANGUAGES
3.SCHOOL OF HEALTH SCIENCES AND RURAL DEVELOPMENT
- DEPARTMENT OF RURAL HEALTH & DEVELOPMENT STUDIES
- DEPARTMENT OF RURAL DEVELOPMENT
- CENTRE FOR GEOINFORMATICS
- DEPARTMENT OF APPLIED RESEARCH
- DEPARTMENT OF RURAL HEALTH AND SANITATION
- DEPARTMENT OF LIFELONG LEARNING & EXTENSION
- CENTRE FOR EXTENSION
- CENTRE FOR LIFELONG LEARNING
4.SCHOOL OF SOCIAL SCIENCES
- DEPARTMENT OF GANDHIAN THOUGHT AND PEACE SCIENCE
- DEPARTMENT OF SOCIOLOGY
- DEPARTMENT OF POLITICAL SCIENCE & DEVELOPMENT ADMINISTRATION
- DEPARTMENT OF EDUCATION
- CENTRE FOR FUTURES STUDIES
5.SCHOOL OF MANAGEMENT STUDIES
- DEPARTMENT OF RURAL INDUSTRIES & MANAGEMENT
- DEPARTMENT OF ECONOMICS
- DEPARTMENT OF COOPERATION
- SCHOOL OF SCIENCES
- DEPARTMENT OF MATHEMATICS
- DEPARTMENT OF PHYSICS
- DEPARTMENT OF CHEMISTRY
- DEPARTMENT OF BIOLOGY
- DEPARTMENT OF HOME SCIENCE
6.SCHOOL OF COMPUTER SCIENCE & TECHNOLOGIES
- DEPARTMENT OF COMPUTER SCIENCE AND APPLICATIONS
- CENTRE FOR RURAL TECHNOLOGY
- CENTRE FOR RURAL ENERGY
- CENTRE FOR APPLIED GEOLOGY
7.SCHOOL OF AGRICULTURE & ANIMAL SCIENCES
- SCHOOL OF AGRICULTURE & ANIMAL SCIENCES
8.DDU-KAUSHAL KENDRA
- DDU-KAUSHAL KENDRA
வித விதமாய் படிப்புகள்.
காந்திகிராம பல்கலைக்கழகத்தில் இயங்கும் ஒவ்வொரு துறையும் வெவ்வேறு விதமான படிப்புகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் மாணவ மாணவிகள் தங்கள் விருப்பத்திற்கு பல்வேறு படிப்புகளை படிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இங்கு நடத்தப்படும் படிப்புகள் பற்றிய முழு விவரம்.
I. UNDER GRADUATE PROGRAMMES
1. B.COM. COOPERATION (HONS) (8 SEMESTERS)
2. B.B.A. (HONS) (8 SEMESTERS)
3. B.A. ECONOMICS (HONS) (8 SEMESTERS)
4. B.SC. MATHEMATICS (HONS) (8 SEMESTERS)
5. B.SC. PHYSICS (HONS) (8 SEMESTERS)
6. B.SC. CHEMISTRY (HONS) (8 SEMESTERS)
7. B.SC. HOME SCIENCE (HONS) (8 SEMESTERS)
8. B.SC. TEXTILES AND FASHION DESIGN (HONS) (8 SEMESTERS)
9. B.SC. GEOLOGY (HONS) (8 SEMESTERS)
10. B.SC. COMPUTER SCIENCE (HONS) (8 SEMESTERS)
11. B.SC. MICROBIOLOGY (HONS) (8 SEMESTERS)
12. B.VOC FARM EQUIPMENTS OPERATION AND MAINTENANCE
13. B.VOC FOOTWEAR AND ACCESSORIES DESIGN
14. B.VOC RENEWABLE ENERGY
15. B.VOC MULTIMEDIA PRODUCTION TECHNOLOGY
16. B.VOC FOOD PROCESSING
17. B.VOC FOOD TESTING AND QUALITY EVALUATION
18. B.VOC DAIRY PRODUCTION AND TECHNOLOGY
19. B.VOC ORGANIC AGRICULTURE AND ENTERPRISES DEVELOPMENT
20. B.TECH CIVIL ENGINEERING (8 SEMESTER) (AICTE APPROVED)
21. B.SC. AGRICULTURE (HONS) (8 SEMESTER) (UGC APPROVED AND ICAR PATTERN)
22. B.SC. B.ED. MATHEMATICS (8 SEMESTERS) (NCTE APPROVED)
23. B.SC. B.ED. PHYSICS (8 SEMESTERS) (NCTE APPROVED)
24. B.SC. B.ED. CHEMISTRY (8 SEMESTERS) (NCTE APPROVED)
25. B.ED. (4 SEMESTERS) (NCTE APPROVED)
26. B.A. (HONS) (8 SEMESTER) IN DEMOGRAPHY AND DEVELOPMENT STUDIES
II.POST GRADUATE PROGRAMMES (FOUR SEMESTERS)
1. M.A. TAMIL AND INDIAN LITERATURE
2. M.A. HINDI
3. M.A. ENGLISH AND COMMUNICATIVE STUDIES
4. M.A. RURAL DEVELOPMENT STUDIES
5. M.A. GANDHIAN STUDIES AND PEACE SCIENCE
6. M.A. ECONOMICS
7. M.COM. COOPERATIVE MANAGEMENT
8. M.Sc. MATHEMATICS
9. M.SC. PHYSICS
10. M.Sc. CHEMISTRY
11. M.Sc. FOOD SCIENCE AND NUTRITION
12. M.Sc. HOME SCIENCE EXTENSION AND COMMUNICATION
13. M.Sc. TEXTILES AND FASHION DESIGN
14. M.Sc. BOTANY
15. M.Sc. ZOOLOGY
16. M.Sc. MICROBIOLOGY
17. M.Sc. APPLIED GEOLOGY AND GEOMATICS
18. M.SC. GEOINFORMATICS
19. M.TECH. RENEWABLE ENERGY (AICTE APPROVED)
20. M.C.A. (AICTE APPROVED)
21. M.B.A. (AICTE APPROVED)
22. M.ED. (NCTE APPROVED)
23. B.A. / M.A. PUBLIC ADMINISTRATION (5 YEARS INTEGRATED-TEN SEMESTERS)
24. B.A. / M.A. SOCIOLOGY (5 YEARS INTEGRATED-TEN SEMESTERS)
III.Ph.D. PROGRAMMES
1. Ph.D. TAMIL
2. Ph.D. HINDI
3. Ph.D. MALAYALAM
4. Ph.D. ENGLISH AND FOREIGN LANGUAGES
5. Ph.D. RURAL DEVELOPMENT
6. Ph.D. GEOINFORMATICS
7. Ph.D. APPLIED RESEARCH
8. Ph.D. LIFELONG LEARNING AND EXTENSION
9. Ph.D. POLITICAL SCIENCE AND DEVELOPMENT ADMINISTRATION
10. Ph.D EDUCATION
11. Ph.D. GANDHIAN THOUGHT AND PEACE SCIENCE
12. Ph.D. SOCIOLOGY
13. Ph.D. FUTURES STUDIES
14. PH.D. RURAL INDUSTRIES AND MANAGEMENT
15. Ph.D. ECONOMICS
16. Ph.D. COOPERATION
17. Ph.D. MATHEMATICS
18. Ph.D. PHYSICS
19. Ph.D. CHEMISTRY
20. Ph.D. BIOLOGY
21. Ph.D. HOME SCIENCE
22. Ph.D. COMPUTER SCIENCE AND APPLICATIONS
23. Ph.D. CIVIL ENGINEERING
24. Ph.D. RURAL ENERGY
25. Ph.D. APPLIED GEOLOGY
26. Ph.D. AGRICULTURE AND ANIMAL SCIENCES
27. Ph.D. PHYSICAL EDUCATION
IV.D.SC. /D.LITT. PROGRAMMES
1. D.SC. MATHEMATICS
2. D.LITT. RURAL INDUSTRIES AND MANAGEMENT
V.POST GRADUATE DIPLOMA PROGRAMMES (TWO SEMESTERS)
1. P.G.DIPLOMA IN SPATIAL TECHNOLOGIES
2. P.G.DIPLOMA IN APPLIED GERONTOLOGY
3. P.G.DIPLOMA IN SANITARY INSPECTORS COURSE
4. P.G.DIPLOMA IN EPIGRAPHY
5. P.G.DIPLOMA IN YOGA
6. P.G.DIPLOMA IN SUSTAINABLE SOCIAL DEVELOPMENT
VI. DIPLOMA PROGRAMMES
1. DIPLOMA IN TEXTILE TECHNOLOGY (4 SEMESTERS) (AICTE APPROVED)
2. DIPLOMA IN AGRICULTURE (4 SEMESTERS)
3. DIPLOMA IN YOGA (2 SEMESTERS)
4. D.VOC – REFRIGERATOR AND AIR CONDITIONER(2 SEMESTERS)
5. D.VOC – SOFTWARE DEVELOPMENT (2 SEMESTERS)
6. DIPLOMA IN TWO WHEELER MECHANISM AND MAINTENANCE (2 SEMESTERS
VII. CERTIFICATE PROGRAMME
1. CERTIFICATE IN TWO WHEELER TECHNICIAN (2 SEMESTER
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.
காந்திகிராம பல்கலைக்கழகம் பற்றிய மேலும் பல விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
THE GANDHIGRAM RURAL INSTITUTE
(DEEMED TO BE UNIVERSITY)
GANDHIGRAM - 624 302
DINDIGUL DISTRICT, TAMIL NADU
E-MAIL - grucc@ruraluniv.ac.in
WEBSITE - www.ruraluniv.ac.in