சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;

Update:2025-07-18 06:38 IST

சென்னை,

சென்னையில் 18.07.2025 இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

போரூர்: ஒயர் லெஸ் ஸ்டேஷன் , ஆர்.இ நகர் 5வது தெரு , ஜெயா பாரதி நகர், ராமகிருஷ்ணா நகர் 1 முதல் 7வது அவென்யு, ரம்யா நகர், உதயா நகர் , குருசாமி நகர் , ராஜராஜேஸ்வரி நகர் , சந்தோஷ் நகர், கோவிந்தராஜ் நகர், காவியா கார்டன், ராமசாமி நகர்.

பெசன்ட் நகர்: கங்கை தெரு, அப்பர் தெரு, அருந்தாலே கடற்கரை சாலை, டைகர் வரதாச்சாரி சாலை, கடற்கரை சாலை, திருமுருகன் தெரு, காவேரி தெரு, திடீர் நகர், வைகை தெரு, ருக்குமணி சாலை, ஓடைக்குப்பம், அஷ்டலட்சுமி கார்டன், பாரி தெரு, பயண்டியம்மன் கோயில் தெரு, கம்பர் தெரு.

Tags:    

மேலும் செய்திகள்