சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;

Update:2025-08-04 19:02 IST

சென்னை,

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னையில் 06.08.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

ரெட்ஹில்ஸ்: ஈஸ்வரன் நகர், பெருமாள் நகர், பம்மதுகுளம் காலனி, இந்திரா நகர், சோலையம்மன் நகர், காந்தி நகர்.

திருமுல்லைவாயல்:பாண்டேஸ்வரம், மாகரல், கொமக்கம்பேடு, தாமரைபாக்கம்,கொடுவேலி, காரணி, வெள்ளசேரி, கர்லபக்கம், அரக்கம்பாக்கம், கதவூர்.

பல்லாவரம் பிரிவு: காமாட்சி நகர், தேவராஜ் நகர், பசும்பொன் நகர், பாலாஜி நகர், திரு நகர், பத்மநாப நகர், லட்சுமி நகர், எல்.ஆர்.ராஜமாணிக்கம் சாலை, அண்ணாசாலை 7 முதல் 15வது தெரு, சிக்னல் அலுவலக சாலை, காந்தி சாலை, கலைஞர் சாலை, செந்தமிழ் சாலை, சீனிவாசன் நகர், திருமலை நகர், ஆதம் நகர், வெங்கடேஸ்வரா நகர் 1 முதல் 9வது தெரு, சங்கர் நகர், மா.ஆர். கஸ்தூரிபாய் நகர், பாரதி நகர், பொன்னுரங்கம் நகர், எக்டிவி நகர், சித்திரை நகர், எம்ஜிஆர் தெரு, திருநீர்மலை பிரதான சாலை, டிஎஸ் லட்சுமி நாராயண நகர், பஜனை கோயில் தெரு.

பொழிச்சலூர்: திரு நகர், பத்மநாபா நகர், ஞானமணி நகர், பவானி நகர், பிசிஎஸ் காலனி, ராஜேஸ்வரி நகர், பஜனை கோயில் தெரு, பிரேம் நகர், லட்சுமி நகர், மூகாம்பிகை நகர், விநாயகா நகர், சண்முகா நகர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்