பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை

சென்னையில் நாளை மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;

Update:2025-08-13 14:56 IST

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னையில் நாளை (14.8.2025, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கீழ்பாக்கம்:

மேடவாக்கம் டேங்க் சாலை, செக்ரட்டிரியேட் காலனி 1 முதல் 3 வது தெரு வரை, எ.கே.சாமி 5, 6, மற்றும் 9 வது தெரு, திவான் பகதூர் தெரு, டெம்ப்ள் சாலை, புதிய செக்ரட்டிரியேட் காலனி, ரங்கநாதபுரம், பராக்கா சாலை.

தரமணி:

சர்தார்பட்டேல் சாலை, ஸ்ரீராம்நகர் 1 முதல் 4வது தெரு வரை, பள்ளிப்பேட்டை, ஸ்ரீராம்நகர் பிரதான சாலை மற்றும் காலனி, பஜனை கோயில் தெரு, யோகி கார்டன், புதிய தெரு, கந்தசாமி தெரு, வி.எச்.எஸ். மருத்துவமனை.

செம்பரம்பாக்கம்:

நசரத்பேட்டை, வரதராஜபுரம், பெங்களூர் டிராங்க் சாலை, பனிமலர் மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி, அகரமேல், மேப்பூர், மலையம்பாக்கம்.

தாம்பரம்:

இரும்புலியூர், இந்திய விமானப்படை பகுதி, சுந்தரம் காலனி, பாரதமாதா தெரு, வால்மீகி தெரு, ஏரிக்கரை தெரு, திருவள்ளுவர் தெரு, கந்தசாமி காலனி, எல்ஐசி காலனி, குலசேகரன் தெரு, காசியப்பர் தெரு, சுந்தரம் காலனி, கிழக்கு தாம்பரம், சுந்தானந்த பாரதி நகர், மோதிலால் நகர், கணபதிபுரம், சர்மா தெரு, முருகேசன் தெரு, பரலிநெல்லையப்பர் தெரு, முருகேசன் தெரு, பூண்டி பஜார், வேளச்சேரி மெயின் சாலை, அந்தோணி தெரு, ராஜேந்திர நகர், சாலமன் தெரு, கிளப் சாலை, கல்பனா நகர், கிருஷ்ணா நகர், ஆஞ்சநேயர் கோயில் தெரு, காளமேகம் தெரு, அகத்தியர் தெரு , நால்வர் தெரு, மோகன் தெரு, பரத்வாஜர் தெரு, கம்பர் தெரு, போரூர் தெரு, மணிமேகலை தெரு, சக்கரவர்த்தி தெரு, கற்பகவிநாயகர் தெரு, இரும்புலியூர், செல்லியம்மன் கோயில் தெரு, அருள் நகர், பாலாஜி நகர், ரோஜா தோட்டம், பொன்னன் நகர், திருவள்ளூர் தெரு, கே.கே. தெரு, ஸ்ரீராம் நகர், தேவநேசன் நகர், ஆததி நகர், பேராசிரியர் காலனி, ஆனந்தபுரம், வினோபா நகர், ஐ.ஏ.எப்.சாலை ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்