சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;

Update:2025-08-07 01:13 IST

சென்னை,

சென்னையில் 08.08.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

பொன்னேரி: தேர்வாய் கண்டிகை மற்றும் சிப்காட், கரடிபுத்தூர், அமரம்பேடு, தாணிப்பூண்டி, பாஞ்சாலை, வானிமல்லி, பெரியபுலியூர், கோபால்ரெட்டி கண்டிகை, என்.எம். கண்டிகை, கண்ணன்கோட்டை, பூதுர், சின்ன மற்றும் பெரிய பொம்மாத்திகுளம்.

கொரட்டூர்: கொரட்டூர் வடக்கு, சீனிவாசபுரம் , என் ஆர் எஸ் ரோடு , மேட்டு தெரு, பெருமாள் கோயில் தெரு , பள்ள தெரு, லேக்வீவ் கார்டன், டி வி எஸ் நகர், சந்தோஷ் நகர், அன்னை நகர், அலையன்ஸ் ஆர்சிட் ஸ்ப்பிரிங், லக்ஷ்மிபுரம், ஐயப்பா நகர், செந்தில் நகர் 1 முதல் 17 வது தெரு வரை, தில்லை நகர்.

Tags:    

மேலும் செய்திகள்