சென்னையில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைத்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;
சென்னை,
தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,
சென்னையில் 24.07.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைத்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
நங்கநல்லூர்;
வித்யா நகர் 1 முதல் 3 தெரு, முத்தியல் ரெட்டி நாகர் 1 முதல் 3 தெருக்கள், கணேஷ் நகர் மெயின் ரோடு 1 மற்றும் 2 கஸ்தூரி பாய் தெரு. ராமகிருஷ்ணன் தெரு, ராதா நகர், அண்ணாநகர் மெயின் ரோடு, கனகவல்லி தெரு. ஈபிஆர் நகர். மண்டபம் இணைப்பு சாலை, உஷா நகர் 2 மற்றும் 3 வது தெரு. பாலாஜி 1. 4. 8 வீதிகள், 8 37 தெருக்கள் மற்றும் 3வது விரிவாக்கம். சப்தகிரி தெரு. கிராம சாலை. காயத்திரி தெரு. கிரி தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.என தெரிவிக்கப்பட்டுள்ளது .