தமிழக பாஜக துணைத்தலைவரானார் குஷ்பு

தமிழக பாஜகவில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.;

Update:2025-07-30 17:01 IST

தமிழக பாஜகவில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதில், குஷ்பு, சக்ரவர்த்தி, துரைசாமி, ராமலிங்கம், கரு.நாகராஜன், சசிகலா புஷ்பா உள்பட 14 பேர் பாஜக மாநில துணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஒப்புதலுடன் தமிழக பாஜகவுக்கு புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள். ..! தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..!' இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழக பாஜக மாநில துணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்கள் விவரம்:-

சக்ரவர்த்தி

துரைசாமி

ராமலிங்கம்

கரு.நாகராஜன்

சசிகலா புஷ்பா

கனகசபாபதி

டாலின் ஸ்ரீதர்

சம்பத்

பால் கனகராஜ்

ஜெயபிரகாஷ்

வெங்கடேசன்

கோபால்சாமி

குஷ்பு சுந்தர்

சுந்தர்

தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் (அமைப்பு) விவரம்:-

கேசவ விநாயகன்

தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் விவரம்:-

பாலகணபதி

ராம.ஸ்ரீநிவாசன்

முருகானந்தம்

கார்த்தியாயினி

முருகானந்தம்

தமிழக பாஜக மாநில செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் விவரம்:-

கராத்தே தியாகராஜன்

வெங்கடேசன்

மலர்கொடி

சுமதி வெங்கடேசன்

மீனாட்சி

சதீஷ்குமார்

மீனாதேவ்

வினோத் செல்வம்

அஸ்வத்தாமன்

ஆனந்தபிரியா

பிரமிளா சம்பத்

கதளி நரசிங்கபெருமாள்

நந்தகுமார்

ரகுராமன் (எ) முரளி

அமர்பிரசாத் ரெட்டி

தமிழக பாஜக மாநில பொருளாளர் விவரம்:-

சேகர்

தமிழக பாஜக மாநில இணை பொருளாளர் விவரம்:-

சிவசுப்பிரமணியம்

தமிழக பாஜக மாநில பிரிவு அமைப்பாளர் / இணை அமைப்பாளர் விவரம்:-

கே.டி.ராகவன்

நாச்சியப்பன்

தமிழக பாஜக மாநில அலுவலக செயலாளர் விவரம்:-

சந்திரன்

தமிழக பாஜக மாநில சமூக ஊடக விவரம்:-

பாலாஜி

தமிழக பாஜக மாநில தகவல் தொடர்பு அமைப்பாளர் விவரம்:-

மகேஷ்குமார்

தமிழக பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் விவரம்:-

நாராயணன் திருப்பதி

தமிழக பாஜக மாநில ஊடக அமைப்பாளர் விவரம்:-

ரெங்கநாயகலு

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்