15 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் தென்காசி, நெல்லை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.;

Update:2025-08-18 02:39 IST

சென்னை,

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தர்மபுரி, திருப்பத்தூர், தென்காசி, நெல்லை, கிருஷ்ணகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்