சில்லரை பணவீக்கம் 2.1 சதவீதமாக குறைந்தது

ஜூன் மாதத்தில் சில்லரை பணவீக்கம் 6 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு 2.1 சதவீதமாக குறைந்தது.;

Update:2025-07-15 14:02 IST

காய்கறிகள், பருப்பு வகைகள், இறைச்சி மற்றும் பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்ததால், ஜூன் மாதத்தில் சில்லரை பணவீக்கம் 6 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு 2.1 சதவீதமாக குறைந்தது. ஜூன் 2025-க்கான நுகர்வோர் விலை குறியீட்டை அடிப்படையாக கொண்டு ஆண்டுக்கு ஆண்டு பணவீக்க விகிதம், ஜூன் 2024 உடன் ஒப்பிடும்போது 2.1 சதவீதமாக உள்ளது என்று தேசிய புள்ளிவிவர அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்