தஞ்சாவூர்: ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 ஆயிரத்தை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-08-2025
தஞ்சாவூர்: ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 ஆயிரத்தை இழந்த ஐ.டி. ஊழியர் தற்கொலை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (22 வயது). ஐ.டி.ஊழியரான இவர் ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 ஆயிரம் பணத்தை இழந்துள்ளார். இதனால் மனஉளைச்சலில் இருந்த சுரேஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Update: 2025-08-10 11:34 GMT