சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-08-2025

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் தொடக்கம்...வாக்களிக்கும் 2,000 உறுப்பினர்கள்

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் சென்னை, விருகம்பாக்கத்தில் இன்று தொடங்கி உள்ளது. 2,000 உறுப்பினர்கள் வாக்களிக்களிக்கின்றனர்.

தினேஷ், பரத், சிவன் சீனிவாசன் ஆகிய மூன்று பேர் தலைமையில் மூன்று அணிகள் போட்டியிட சுயேட்சையாக தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் ஆர்த்தி கணேஷ்கர்.

Update: 2025-08-10 07:01 GMT

Linked news