சிவகங்கை: மானாமதுரை - தாயமங்கலம் சாலையில் இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-08-2025

சிவகங்கை: மானாமதுரை - தாயமங்கலம் சாலையில் இன்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த மீனாள் (வயது 57) என்பவர் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்து உள்ளார். வாகன ஓட்டி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Update: 2025-08-10 06:29 GMT

Linked news