மேலும் 3 வந்தே பாரத் ரெயில் சேவை- பிரதமர் தொடங்கி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-08-2025

மேலும் 3 வந்தே பாரத் ரெயில் சேவை- பிரதமர் தொடங்கி வைத்தார்

பெங்கருளுவில் நடைபெற்ற விழாவில் 3 வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார். பெங்களூரு- பெலகாவி, அமிர்தசரஸ் - ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கத்ரா, நாக்பூர் (அஜ்னி) - புனே ஆகிய வழித்தடங்களில் இந்த ரெயில்கள் இயக்கப்படும்

இதேபோல் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில் சேவையையும் பிரதமர் தொடங்கி வைத்தார். விழாவில் ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Update: 2025-08-10 06:24 GMT

Linked news