சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து எல்.முருகன் வாழ்த்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-08-2025
சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து எல்.முருகன் வாழ்த்து
டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் வாழ்த்து தெரிவித்தார்.
Update: 2025-08-18 12:24 GMT