பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் புதின் தொலைபேசியில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-08-2025

பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சு

உக்ரைன்-ரஷியா போர் தொடர்பாக அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்தது குறித்து இந்திய பிரதமர் மோடியை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு ரஷிய அதிபர் புதின் உரையாடினார். உக்ரைன் விவகாரத்தில் அமைதியான தீர்வு எட்ட வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருவதாக புதினிடம் பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2025-08-18 12:22 GMT

Linked news