மதுரை ஆதீனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-08-2025
மதுரை ஆதீனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது: ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை ஆதீனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கார் விபத்து விவகாரத்தை மத ரீதியாக சித்தரித்த விவகாரத்தில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ஆதீனம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆதீனத்தின் மனுவுக்கு செப்டம்பர் 15ம் தேதி காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Update: 2025-08-18 12:03 GMT