கன்னியாகுமரியில் 3 வட்டங்களுக்கு 20-ம் தேதி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-08-2025
கன்னியாகுமரியில் 3 வட்டங்களுக்கு 20-ம் தேதி உள்ளூர் விடுமுறை
மகான் ஸ்ரீநாராயண குருவின் பிறந்த தினத்தை முன்னிட்டு 20.08.2025 (புதன்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு மற்றும் திருவட்டார் ஆகிய மூன்று வட்டங்களில் இயங்கும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-08-18 12:01 GMT