ராயபுரத்தில் ரூ.30.13 கோடி மதிப்பீட்டில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-08-2025

ராயபுரத்தில் ரூ.30.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுரங்கப்பாதை: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

ராயபுரம் மண்டலம் போஜராஜன் நகரில் 30.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வாகனச் சுரங்கப்பாதையினை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். 

Update: 2025-08-18 08:18 GMT

Linked news