''ஹீரோ நான்தான்...ஆனால் அந்தப் படம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-08-2025
''ஹீரோ நான்தான்...ஆனால் அந்தப் படம் ஸ்ரீதேவியாலதான் ஹிட்டானது'' - நாகார்ஜுனா
ஜகபதி பாபு தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்ட நாகார்ஜுனா, தனது சினிமா வாழ்க்கை பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
Update: 2025-08-18 08:00 GMT