அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு: சென்னை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-08-2025
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த கீழமை நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டடுள்ளது.
Update: 2025-08-18 06:46 GMT