ராப் பாடகர் வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-08-2025

ராப் பாடகர் வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் புகார்

கேரளாவை சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன் மீது மேலும் இரு பெண்கள் பாலியல் புகாரளித்துள்ளனர். பெண் மருத்துவர் அளித்த பாலியல் புகாரில் வேடன் தலைமறைவாக உள்ள நிலையில் மேலும் 2 பெண்கள் பாலியல் புகாரளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2025-08-18 06:34 GMT

Linked news