''எனது குடும்பமும் ஒரு காலத்தில்...'' -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-08-2025

''எனது குடும்பமும் ஒரு காலத்தில்...'' - உணர்ச்சிவசப்பட்ட ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் யாரேனும் சிக்கலில் இருந்தால் உடனடியாகச் செயல்பட்டு தான் நிறுவிய மாற்றம் அறக்கட்டளை மூலம் பலருக்கு உதவி வருகிறார். சமீபத்தில், ஒரு ஏழை மாணவியின் கஷ்டங்களைக் கண்டு உணர்ச்சிவசப்பட்டார்.

Update: 2025-08-18 05:54 GMT

Linked news