திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அ.தி.மு.க.... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-08-2025

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தை சார்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு துணை ஜானாதிபதியாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தை சார்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறினார்.

Update: 2025-08-18 05:37 GMT

Linked news