''தமிழ் படங்கள் இன்னும் ரூ.1,000 கோடி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-08-2025
''தமிழ் படங்கள் இன்னும் ரூ.1,000 கோடி வசூலிக்காததற்கு இதுதான் காரணம்'' - ஏ.ஆர்.முருகதாஸ்
இதற்கு முன்பு பல வெற்றி படங்களை இயக்கியுள்ள ஏ.ஆர்.முருகதாஸ், சமீபத்தில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறார். இவர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி படத்தை இயக்கி இருக்கிறார். இப்படம் அடுத்த மாதம் 5 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் புரமோஷனின்போது பேசிய அவர், தமிழ் படங்கள் ரூ.1,000 கோடி கிளப்பில் நுழையத் தவறியதற்கு விளக்கம் அளித்தார்.
Update: 2025-08-18 05:24 GMT