துணை ஜனாதிபதி தேர்தல் போட்டிக்கு சி.பி.... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-08-2025
துணை ஜனாதிபதி தேர்தல் போட்டிக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் சரியான தேர்வு - அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
இந்திய துணை ஜனாதிபதி பதவிக்கு செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்தவரும், மராட்டிய மாநில கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு வாழ்த்துகள் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
Update: 2025-08-18 04:51 GMT