ரசிகர்களின் வேண்டுகோள்.. 'கூலி' பட இடைவேளையில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-08-2025
ரசிகர்களின் வேண்டுகோள்.. 'கூலி' பட இடைவேளையில் நாகார்ஜுனாவின் ஹிட் பாடல்
கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழ் நாட்டில் சில பகுதிகளில் கூலி திரையிடப்படும் திரையரங்குகளில் நாகார்ஜுனாவின் ரட்சகன் படத்திலிருந்து 'சோனியா சோனியா' பாடலை திரையில் ஒளிபரப்ப வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். தியேட்டர் உரிமையாளர்களும் இடைவேளையின்போது அந்தப் பாடலை போட்டு ரசிகர்களை மகிழ்வித்தனர்.
Update: 2025-08-18 04:42 GMT