திரையுலகில் சோகம்...பழம்பெரும் நடிகை ஜோதி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-08-2025
திரையுலகில் சோகம்...பழம்பெரும் நடிகை ஜோதி சந்தேகர் காலமானார்
மராத்தி திரையுலகில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. பழம்பெரும் நடிகை ஜோதி சந்தேகர் (69) காலமானார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் கடந்த 16-ம் தேதி மாலை 4 மணியளவில் காலமானார்.
Update: 2025-08-18 04:06 GMT