''ராமாயணத்தில் அனுமனாக நடிப்பது பெரிய சவால்'' - ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025
''ராமாயணத்தில் அனுமனாக நடிப்பது பெரிய சவால்'' - சன்னி தியோல்
நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ராமாயணம் படத்தில் ராமராக ரன்பீர் கபூரும் சீதையாக சாய்பல்லவியும் நடிக்கின்றனர். அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் நடிக்கிறார்.
Update: 2025-08-16 14:25 GMT